Facebook
Twitter
Google Plus

Acupunture Therapy

Acupuncture purportedly began in China more than 2,000 years ago. It is a practice with ancient roots that uses needles to stimulate energy paths or meridians of the body to improve the flow of energy and cure all kind of diseases.

Benefits

  • Cures variety of conditions ranging from stress/anxiety
  • Stimulates blood circulation
  • Helps to cure all chronic joint and muscle pain
  • Ease from menstrual problem & infertility

குத்தூசி சிகிச்சை

குத்தூசி மருத்துவம் என்பது சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், அனைத்து வகை நோய்களை குணப்படுத்துவதற்கும் உடலின் ஆற்றல் பாதைகள் அல்லது நடுக்கோடுகளைத் தூண்டுவதற்கு ஊசிகள் பயன்படுத்தும் முறை பழங்கால முதற்கொண்ட பழக்கம் ஆகும்.

நன்மைகள்:

  • மன அழுத்தம் / பதட்டம் போன்றவற்றிலிருந்து குணப்படுத்த உதவுகிறது
  • சீரான இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது
  • அனைத்து வ்கையான நாள்பட்ட மூட்டு மற்றும் தசை வலிகளை குணப்படுத்த உதவுகிறது
  • மாதவிடாய் பிரச்சனை மற்றும் மலட்டுத்தன்மையை குணப்படுத்த உதவுகிறது